சுவிட்சர்லாந்து Archives - Oruvan.com

அமெரிக்காவுக்கு ஆயுத ஏற்றுமதி தடையை விதித்தது சுவிட்சர்லாந்து
ஈரானுடன் போரிடும் அமெரிக்காவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக சுவிட்சர்லாந்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் நடுநிலை கொள்கையின் படி, ஆயுத மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு, மோதல் முடியும் வரை ஆயுத ஏற்றுமதி செய்யப்படாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள பின்புலத்தில் சுவிட்சர்லாந்தின் இந்த அறிவிப்பு மேலும், டிரம்பை கோபத்துக்கு உள்ளாக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post அமெரிக்காவுக்கு ஆயுத ஏற்றுமதி தடையை விதித்தது சுவிட்சர்லாந்து appeared first on Oruvan.com.