சுனாமி Archives - Oruvan.com

ஜப்பானை தாக்கியது சுனாமி
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து தற்போது சுனாமி ஏற்பட்டுள்ளது.

இவாத்தே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்ரிமீற்றர் உயர சுனாமி அலை  பதிவாகியுள்ளது.

இதற்கு முன், 70 சென்ரிமீற்றர் மற்றும் 40 சென்ரிமீற்றர் உயரம் கொண்ட சிறிய அலைகளும் சில துறைமுகங்களில் பதிவாகியுள்ளன.

மேலும், இந்த நிலநடுக்கத்துக்குப் பின்னனர் 03 மீற்றர் வரை உயரமுள்ள சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவாத்தே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மியாகி மற்றும் ஃபுகுஷிமா கடற்கரைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில்  இன்று பிற்பகல் 7.4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவானது.

பசிபிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலஅதிர்வு, ஜப்பானிய அளவுகோலில் ‘Upper 5’ ஆகப் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, அரசாங்கம் ஒரு அவசரகாலப் பணிக்குழுவை நியமித்துள்ளதாகவும்  ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி தெரிவித்துள்ளார்.

The post ஜப்பானை தாக்கியது சுனாமி appeared first on Oruvan.com.

சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இனு்றடுனு் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.

இதனால் இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். மேலும் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன.

சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ பெயரிடப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்முறை தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு நாளை காலை பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்றது.

இம்முறை தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமி பேரழிவினால் மட்டுமன்றி ஏனைய அனர்த்தங்களினாலும் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்படவுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பல்வேறு சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

The post சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று appeared first on Oruvan.com.