சீமான் Archives - Oruvan.com

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. சென்னை – நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

“தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்றவொரு கேள்வி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நூறு சதவீத வாக்கு பதிவாக வேண்டும் என தேர்தல் ஆணையம் சொல்லி வருகிறது.

குண்டு வைப்பது, கொலை செய்வது, சொத்து சேர்த்து கணக்கு காட்டாமல் இருப்பது மட்டும் குற்றம் அல்ல. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம்தான். அது ஜனநாயக துரோகம் தான். கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஒரு வாக்கு செலுத்துவதில் என்ன மாற்றம் என நினைக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கிலும் இருந்துதான் அந்த மாற்றம் வரும். நாம் எல்லோரும் வாக்கு செலுத்துவது நமது பொறுப்பு, கடமை. அதை தவறாமல் செய்ய வேண்டும் என அன்பாக வேண்டுகிறேன்” என்றார்.

The post தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் appeared first on Oruvan.com.

ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது – சீமான்
தமிழகத்தில் ஆளும் கட்சி தேர்தலின்போது பணம் வழங்கி வாக்குகளை பெற முயலுகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் “இலவசம்” என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார். இதன் போது அவர் கூறியதாவது,

போக்குவரத்து துறைக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் உள்ளது. மின் துறைக்கும் கடன் உள்ளது. கல்வித் தரம் உயர்த்தப்படவில்லை. மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. சாலைகள் சரிவர அமைக்கப்படவில்லை. உள்ளூர் உற்பத்திகளை ஆதரிக்காமல், வெளி ஊர்களில் இருந்து வாங்கி விற்பனை செய்கிறார்கள். இதற்கு மேலாக கட்டண உயர்வு, சொத்து வரி போன்றவற்றை உயர்த்தி பொதுமக்களுக்கு சுமை சேர்த்துள்ளனர்.

இப்படிப்பட்ட அரசை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

தமிழகத்தில் ஆளும் கட்சிகள் தேர்தலின்போது பணம் வழங்கி வாக்குகளை பெற முயலுகின்றன. “இலவசம்” என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் என்ற நடைமுறை இருக்காது. ஆனால், பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் நிறுத்தும் வேட்பாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நடுத்தர நிலையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக பணியாற்றுவார்கள். மக்களுக்கு உண்மையாக நல்லது செய்யக் கூடியவர்களையே முன்னிறுத்துகிறோம்.

நாட்டு மக்களுக்கு எது சரியான திட்டம் என்பதை அவர்கள் உணர்ந்தால், இந்த அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே இருக்கும். அவர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறுகிறார்கள்.

நாங்கள் தமிழர்கள் என்று கூறுகிறோம். அவர்கள் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள். நாங்கள் ஒரே மொழி தமிழ் என்ற கொள்கையை முன் வைக்கிறோம். பணத்திற்கு வாக்கு வாங்கும் அரசியல் நிலவி வருகிறது.

மாண்புமிக்க ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது – சீமான் appeared first on Oruvan.com.

சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம்
சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக மத நல்லிணக்கத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராடியிருக்கிறார்களா? தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் பிரச்சினைகள் பற்றி நாங்கள் திமுக கூட்டணியிலிருந்தாலும் எதிர்த்து பேசுகிறோம்.

பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப் பில்லை. ஓட்டுகளை பெறுவதற்காக நான் கவலைப்படப்போவதில்லை. கலங்கியதும் இல்லை. திருமாவளவன் இப்படி பேசுகி றாரே என திமுக நினைத்தால்கூட அதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

மொழிக்காக, இனத்துக்காக தீக்குளித்தவர்கள் உண்டு. ஆனால் மதவெறியை தூண்டி பூரணசந்திரன் தீக்கு ளிக்க வைத்தது ஆர்எஸ்எஸ் கும்பல். இந்துக்களை ஏமாற்றும் செயலை வெளிப்படுத்து கிறோம். நீதித்துறை, காவல் துறை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அனைத்திலும் சங்கிகள் உள்ளனர்.

இங்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சுவாமி நாதன் வடிவத்தில் சங்கி உள்ளார். திமுக ஒரு தீய சக்தி என்று கட்சி ஆரம்பித்த தம்பி விஜய் சொல்கிறார். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்எஸ்எஸ்-க்காக கட்சி தொடங்கியுள்ளீர்கள் என்பது தெரிகிறது. திமுகவை அழிக்க முடிந்தால் அழித்துக் கொள்ளுங்கள்.

அதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. எங்களது கொள்கையோடு ஒத்துப் போவதால்தான் திமுக வோடு இருக்கிறோம். சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்று அம்பலமாகியிருக்கிறது. இது தெரிந்தும் திமுக காரர்கள் வேண்டுமானால் வாய்மூடி இருக்கலாம், அமைதியாக இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் திமுக வையும் விமர்சிப்பவர்கள்தான். எனது தாத்தாவும், அப்பாவும் அரசியல்வாதி கிடையாது. தனியாளாக தாக்குப்பிடித்து தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம் appeared first on Oruvan.com.

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார்.

விஜய் மீது சீமான் அட்டாக்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அப்போது ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசுகையில், “திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து பேசினார்.

இறுதியாக விஜயையும், அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தையும் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். அதன்படி சீமான் பேசுகையில், “நீங்கள் கூட்டத்தை பார்க்கிறீர்கள் அது கூடும், கலையும்.

ஆனால் என் கூட்டம் கூடும் ஆனால் கலையாது. ஏனென்றால் நான் கட்டுவது கொள்கை கோட்டை. குட்டிச்சுவர் அல்ல. ஒரு வழக்கு போட்டதும் யார் எங்கு? சென்றார்கள் என்றே தெரியவில்லை. கட்சியே தலைமறைவாகிவிட்டது. 260 வழக்குகள் போட்ட பிறகும் இன்றும் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.

விஜயின் வாக்குறுதியை விமர்சித்த சீமான்

தயவு செய்து என்னை கைது செய்யுங்கள் என இந்திய மண்ணில் கெஞ்சும் ஒரே தலைவன் நான் மட்டும் தான். சிவானின் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால், சீமானின் ஆட்டத்தை இந்த முறை களத்தில் காண்பீர்கள்.

இவனை மாதிரி பிக்காலி பயனா நான். மோட்டர் பைக் தருகிறேன், கார் தருகிறேன் என்கிறார்கள். பெட்ரோல் யார் தருவான்? வீட்டுக்கு ஒரு கார் தருவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு, அம்பேத்கர் புகைப்படத்தை அனுப்புவேன்.

கேட்டால் உலகிலேயே சிறந்த கார் அம்பேத்கர் என நான் நகைச்சுவையாக சொன்னதை இவர்கள் உண்மையாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சோறு இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்க கார் தருகிறார்களாம். நான் ஆட்சி அமைப்பேன். இல்லையென்றால் நான் இல்லாமல் எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது” என சீமான் சூளுரைத்துள்ளார்.

விஜய் புதியதாக அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்ததும், முதல் ஆளாக சீமான் ஆதரவு தெரிவித்தார். ஆனால், தமிழ் தேசியத்திற்கு மாறாக திராவிட கொள்கைகளை பின்புலமாக கொண்டு செயல்பட உள்ளதாக விஜய் அறிவித்தது முதலே, சீமான் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார். விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக சீமான் விமர்சித்துள்ளார். அந்தவகையில் தான் அண்மையில் காஞ்சிபுரத்தில் பேசும்போது, வீட்டிற்கு ஒரு பைக் நிச்சயம், கார் லட்சியம் என விஜய் பேசியிருந்தார். அதனை தற்போது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம் appeared first on Oruvan.com.

திராவிடம் என்றால் என்ன? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – சீமான்
இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

* திராவிடம் என்றால் என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

* இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.

* தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டை ஆள்வதற்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டதே திராவிடம்.

* தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்று வாக்களிக்காதவரை திராவிட கதைகளை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

* தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திராவிடம் என்றால் என்ன? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – சீமான் appeared first on Oruvan.com.

கச்சத்தீவு விவகாரத்தில் அநுரவை சீண்டும் சீமான்
நான் முதலமைச்சராக தெரிவானால் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு எமது சொத்து அதனை நான் முதலமைச்சராக தெரிவானது நிச்சயமாக மீட்டெடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்த நிலையில் சீமான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

The post கச்சத்தீவு விவகாரத்தில் அநுரவை சீண்டும் சீமான் appeared first on Oruvan.com.

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய சீமான்,

கச்சதீவு தமிழகத்தின் சொத்து. அது தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்தியா எப்படி கொடுக்க முடியும். இதனை இலங்கைக்கு கொடுக்கும் போது அதனை இந்திய நாடாளுமன்றில் எதிர்த்த ஒரே நபர் மூக்கையா தேவராகும். தமிழன தலைவர் புகழ்ந்துகொண்ட கலைஞர் என்ன செய்தார். கச்சதீவு கொடுக்கப்பட முன்னர் அதுகுறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன.

இந்தியமும் திராவிடமும் தமிழனத்துக்கும் தமிழத் தேசியத்துக்கும் எப்போதும் எதிரான என்பதை இதன் ஊடாக புரிந்துகொள்ள முடியும்.

நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் உறுதியாக கச்சதீவு மீட்கப்படும். அதற்கான தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு நெய்தல் படை அமைக்கப்பட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

கச்சதீவை இந்தியா மீட்காவிடின் தமிழ்நாடு பிரியும். சிங்களவர்கள் நண்பர்கள் என்றாம் நாம் யார் எனக் கேள்வியெழுப்புகிறோம். அவர்கள்தான் முக்கியம் என்றால், எம்மை பிரித்து விடுங்கள் எனக்டி கோருவோம். இந்திய விடுதலைக்காக போராடியது தமிழர்கள். எம்மைவிட அவர்கள்தான் முக்கியம் என்றால், அவர்களுடன் இந்தியா நட்பு பாராட்டிக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறினார்.

The post கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

கூட்டத்தில் திடீர் சலசலப்பு… மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் – பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சீமான் மேடையில் பேசத் தொடங்கியபோது, செய்தியாளர்களுக்கும் – பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இதனை பாதுகாவலர்கள் மறுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, ஆவேசமாக மேடையில் இருந்து இறங்கிய சீமான், வாக்குவாதம் ஏற்பட்ட பகுதிக்குச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

அவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதன்பின், கூட்டத்தில் பேசிய சீமான் “சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்” என்றார்.

இதே விழாவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை சீமான் முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கூட்டத்தில் திடீர் சலசலப்பு… மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான் appeared first on Oruvan.com.

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்றுமுன்தினம் (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் – 19 படகுகளும்இ 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் – 34 படகுகளும்இ 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் – 35 படகுகளும்இ உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஇ அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில்

கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும்பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும்மார்ச் மாதம் 14 மீனவர்களும்ஜூன் மாதம் 8 மீனவர்களும் ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது.

இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா?

இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்?

வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது.

ஆகவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்திஇ

ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

The post 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம் appeared first on Oruvan.com.

புலிகள் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தும் சீமான் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மேல் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்திருந்த மனுவில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாக சுட்டிக்காட்டி வருகிறார்.

அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

எனினும், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பில் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார்.

எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்துதல் தொடர்பான குறித்த வழக்கு சென்னை மேல் நீதிமன்றத்தில், நேற்று(19.07.2025) விசாரணைக்கு வந்துள்ளது.

குறித்த வழக்கானது இந்திய அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா? என நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய மனுதாரரின் கருத்தை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post புலிகள் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தும் சீமான் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு appeared first on Oruvan.com.