சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் Archives - Oruvan.com

சீன ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைத்தார் அநுர
சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு உக்குவிப்பு, சுற்றுலா அபிவிருத்தி உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்பின் இறுதியில் சீன ஜனாதிபதியை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை சீன ஜனாதிபதி அன்புடன் ஏற்றுக்கொண்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை தமது சீன பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சீன ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைத்தார் அநுர appeared first on Oruvan.com.

முதலீட்டுக்கான புதிய வழிமுறைகள் குறித்து அநுர – ஷி ஜின் பிங் ஆய்வு
சீனாவுக்கு மூன்றுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். எதிர்கால முதலீடுகளுக்கான புதிய வழிகள் குறித்து இருவரும் ஆராய்வதோடு, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முழுமையான செய்தி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (15) பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இருதரப்பு அரச தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றதோடு அடுத்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார்.

அத்தோடு நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங் , எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரச தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

15-01-2025

The post முதலீட்டுக்கான புதிய வழிமுறைகள் குறித்து அநுர – ஷி ஜின் பிங் ஆய்வு appeared first on Oruvan.com.