சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் Archives - Oruvan.com

சீன ஜனாதிபதியை சந்தித்த அநுர
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்தார்.

சற்று நேரத்திற்கு முன்பு பெய்ஜிங்கில் இந்த சந்திப்பு ஆரம்பமானது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன நேரப்படி மாலை 5.00 மணிக்கு (உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணி) ஆரம்பமாகியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சீன ஜனாதிபதியை சந்தித்த அநுர appeared first on Oruvan.com.