சிவனொளிபாத மலை Archives - Oruvan.com

சிவனொளிபாத மலை செல்லும் வீதி 10 நாட்களுக்கு பூட்டு
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான வீதி இன்று (14) முதல் ஜூன் 24 வரை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது

இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலம் அமைப்பதற்காக குறித்த வீதி சாலை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன சாரதிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும் கலுகல, பொல்பிட்டி, லக்சபான வழியாக செல்லும் ஹட்டன் நோர்டன் பிரிட்ஜ் சாலையைப் பயன்படுத்துமாறு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

The post சிவனொளிபாத மலை செல்லும் வீதி 10 நாட்களுக்கு பூட்டு appeared first on Oruvan.com.

சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கு முக்கிய கோரிக்கை
சிவனொளிபாத மலைக்கு வந்து செல்லும் உள்நாட்டு யாத்திரிகர்கள், ஊசி மலைப் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் உக்கா பொருட்களை வீசி செல்வதால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது என சுற்று சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாத்திரிகர்கள் ஊசி மலை பகுதியில் தங்களது நேர்த்தி கடன்களை முடித்து விட்டு அப்பகுதியில் வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உக்கா பொருட்களால் சுற்று சூழல் பாதிப்பது போன்று பல்வேறு நோய்களும் ஏற்படுத்துகிறது.

ஊசி மலை பகுதியிலும் மற்றும் சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையிலும் துர்நாற்றம் வீசுவதுடன், சூழலின் அழகும் பாதிக்கிறது. இதனால் குப்பைகளை வீதிகளில் வீசாது உரிய இடத்தில் வீசுமாறு குறித்த அதிகாரி மக்கயாத்திரிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(செய்தி – மஸ்கெலியா நிருபர்)

The post சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கு முக்கிய கோரிக்கை appeared first on Oruvan.com.