சிலாபம் Archives - Oruvan.com

அலட்சியத்தால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) கவலை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் பாதுகாப்பற்ற அல்லது பழக்கமில்லாத இடங்களில் குளிப்பதே என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

நேற்று (5) சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அதன் ஆழம் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் தண்ணீரில் இறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே நான்கு பேர் இறந்தனர், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர்கள் 12 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸின் உயிர்காக்கும் பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர்வாசிகளால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அலட்சியத்தால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகிய இருவர் உயிரிழப்பு
புத்தளம், நாரக்கல்லி பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைக் பருகியதாக கூறப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நுரைச்சோலை பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்றொழிலாளர்கள், கடலில் மிதந்து வந்த மர்மமான திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றைக் கண்டெடுத்து அதனை அருந்தியுள்ளனர்.

திரவத்தைக் பருகியதை தொடர்ந்து,  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் கடும் சுகவீனமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் குடித்த திரவம் மற்றும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகிய இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.