சரத்குமார் Archives - Oruvan.com

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் இலங்கைக்கு வருகை
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் (05) கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்துள்ளார்.

நடிகர் சரத்குமார் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் நான்கு நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான Aviyana Ceylon Resort – Private Chalets & Ashramsஇன் தலைவர் கலாநிதி திசர ஹேவாவாசமின் அழைப்பின் பேரில் சரத்குமார் இலங்கைக்கு வந்துள்ளார்.

சரத்குமார் இன்று கண்டியின் தெல்தெனிய, உடிஸ்பட்டுவ பகுதியில் மிகவும் அழகான சூழலில் அமைந்துள்ள இலங்கையின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான Aviyana Ceylon Resort வர உள்ளார்.

கூடுதலாக, சரத்குமார் கொழும்பு மற்றும் காலிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் நாட்டாமை, பறை, கம்பீரம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான கலைஞராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்குது.

The post பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் இலங்கைக்கு வருகை appeared first on Oruvan.com.