சதொச வலையமைப்பு Archives - Oruvan.com

சதொச வலையமைப்பு மூலம் மீன்கள் விற்பனை
சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம்  நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர், எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.

சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்க்கிறோம்.  நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து துறைசார் அதிகாரிகளுடன் இதன்போது கலந்துரையாடப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

The post சதொச வலையமைப்பு மூலம் மீன்கள் விற்பனை appeared first on Oruvan.com.