கொழும்பு பங்குச் சந்தை Archives - Oruvan.com

புதிய உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை
பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள் அதிகரித்து 23,527.13 புள்ளிகளாக முடிவடைந்தது.

இன்று S&P SL20 சுட்டெண் 94.18 புள்ளிகள் உயர்ந்து 6,458.03 புள்ளிகளாக பதிவாகியுள்ளது

The post புதிய உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.

வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (0) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது.

அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்துள்ளது.

இன்று காலை சுமார் 9.37 மணியளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டியது.

அந்த நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 23,000.54 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.

கொழும்பு பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டது
இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளது.

இன்று காலை சுமார் 11.00 மணியளவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லைத் கடந்ததாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது 203.71 புள்ளிகள் அதிகரித்து 21,003.97 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

The post கொழும்பு பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டது appeared first on Oruvan.com.

புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை
இலங்கை பங்கு சந்தை வரலாற்றில் மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் இன்று (15) கடந்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (15) முதன்முறையாக 20,000 புள்ளிகளைத் கடந்துள்ளது.

அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 289.69 புள்ளிகள் உயர்ந்து 20,218.36 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி 20,000 புள்ளிகளை எட்டியிருந்த போதிலும், அன்றைய தினம் முடிவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.

இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 9.54 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

The post புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் சாதனை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (28) முதன்முறையாக 19,500 புள்ளிகளைத் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது.

அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 50.15 புள்ளிகள் உயர்ந்து 19,517.86 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

ரோயல் செரமிக் லங்கா, மெல்ஸ்டாகார்ப், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், LB ஃபைனான்ஸ் மற்றும் CT ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 97 நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்ததே அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண்ணின் அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், S&P SL 20 விலைச் சுட்டெண் 19.47 புள்ளிகள் உயர்ந்து 5,774.51 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 6.16 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

The post கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் சாதனை appeared first on Oruvan.com.

புதிய வரலாற்று படைத்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண், இன்றைய (15) வர்த்தக நாள் ஆரம்பத்தில் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நாளின் இதுவரையான மொத்த வர்த்தகப் புரள்வு 1.29 பில்லியன் ரூபாவாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்தது.

The post புதிய வரலாற்று படைத்த கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.

டிரம்பின் வரி விதிப்பு – 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post டிரம்பின் வரி விதிப்பு – 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.