கொட்டகலை பிரதேச சபை Archives - Oruvan.com

கொட்டகலை பிரதேச சபையின் பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் இடம்பெற்றது.

இச்சபைக்கூட்டத்திலே கொட்டகலை பிரதேச சபையின் 09 ஆவது வரவு செலவுத் திட்டமான 2026 ஆம் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் கௌரவ சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

The post கொட்டகலை பிரதேச சபையின் பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம் appeared first on Oruvan.com.

கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம்
கொட்டகலை பிரதேச சபையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

இதற்கமைய கொட்டகலை பிரதே சபையின் தவிசாளராக இதொகா உறுப்பினர் ராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சபையின் உப தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசப் யாகுள மேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

The post கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம் appeared first on Oruvan.com.