கே.டி. லால் காந்த Archives - Oruvan.com

மீண்டும் விலங்கு கணக்கெடுப்பு – அவுஸ்ரேலிய முறையை பின்பற்ற விரும்பு அரசு
முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விலங்கு கணக்கெடுப்பை முழுமையானதாகவும் துல்லியமாவும் கருத முடியாததால் அரசாங்கம் மற்றொரு விலங்கு கணக்கெடுப்பை நடத்த எதிர்பார்க்கிறது என விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.

உலகில் பெரும்பாலான நாடுகள் விலங்கு கணக்கெடுப்பை நடத்திய பிறகு விலங்கு மேலாண்மை திட்டங்களை மேற்கொள்கின்றன. அதனை எமது அரசாங்கமும் செய்ய எதிர்பார்க்கிறது.

கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய அவர், ”அவுஸ்திரேலியாவில் துல்லியமான விலங்கு தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் கங்காருக்கள் மீது விலங்கு மேலாண்மையை மேற்கொள்கின்றனர்.

இலங்கை ஒருபோதும் விலங்கு கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட மக்கள் விலங்கு கணக்கெடுப்பையும் முற்றிலும் துல்லியமானதாக கருத முடியாது.

விலங்கு கணக்கெடுப்பு முடிந்த பின்னர் குரங்குகள் போன்ற விலங்குகள் மீதான மேலாண்மை திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

The post மீண்டும் விலங்கு கணக்கெடுப்பு – அவுஸ்ரேலிய முறையை பின்பற்ற விரும்பு அரசு appeared first on Oruvan.com.

அமைச்சர் கே.டி. லால் காந்தவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இறக்குமதியாளர்கள்
மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

”தன்னைச் சந்திக்க வந்த நிறுவனங்களின் குழு சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரியதாகவும், அதற்கு தமக்கு பணத்தைத் தருவதாகவும் கூறினர்.

என்றாலும், அந்த முன்மொழிவுகளுக்கு நாம் தயாராக இல்லை என்பதால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அரசியலில் இருந்து ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்ட வேண்டும்.  பொது சேவையில் ஊழல் இன்னும் அதிகமாக உள்ளது. அதற்கு அவசர தீர்வுகள் தேவை.” என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த கூறியுள்ளார்.

The post அமைச்சர் கே.டி. லால் காந்தவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இறக்குமதியாளர்கள் appeared first on Oruvan.com.