கே.டி.லால்காந்த Archives - Oruvan.com

கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது
“இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமிக்க மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டது. எனவே, கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசை கவிழ்க்க முடியாது”என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”அரசுக்கு எதிரான கூட்டு எதிரணியினரின் நுகேகொடை பேரணி வெற்றியளிக்க வேண்டும் எனப் பிராத்திக்கின்றேன். ஏனெனில், பொதுமக்களுக்கு பயனற்ற ஒன்றாக அது உள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் பேரணியை நடத்துவதால் பாதாள உலகக் கோஷ்டியையோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது. எனவே, அது பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஒரு விடயமாக இருக்காது. அதிக சவால்கள் நிறைந்தது.

எனவே, பொதுமக்களுக்கு பலனளிக்காத ஒரு விடயத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். பொதுமக்களது ஆதரவு இல்லாத மேற்படி விடயத்தால் எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசை கவிழ்க்க முடியாது. இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமிக்க மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டது என்பதை எதிரணியினர் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.

The post கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது appeared first on Oruvan.com.

அரசாங்கம் மாறிவிட்டது – அரசு இன்னமும் மாறவில்லை : லால்காந்த கூறுவதென்ன?
அரசாங்கம் மாறினாலும் அரசு இன்னமும் மாறவில்லை என்பதால் அரச ஊழியர்கள் பழைய முறையின் கீழே இன்னமும் பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டி ஹலொலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசு மற்றும் அரசாங்கம் என்பது வேறு வேறானவை. அரசாங்கம் புதியது. அரசு பழையது. இங்கு பழைய அரசு, ஆனால் புதிய அரசாங்கம் உள்ளது. பழைய அரசாங்கங்களுக்கு ஒரு கலாச்சாரம் இருந்தது. அது ஊழல் மிகுந்தது. எமது அரசாங்கம் வேறானது.

அரசை வழிநடத்தும் அதிகாரமே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் நாம் விரும்புவதை நடைமுறைப்படுத்த ஓர் அரசாக அனைவரும் தயாராக இல்லை. இன்னும் பழைய அரசுதான் உள்ளது. பழைய தவறுகள் இன்னும் நடக்கின்றன. அரசாங்கத்தின் தவறை சரி செய்துள்ளோம். ஆனால்  அரசு அதிகாரிகள் இன்னமும் மாறவில்லை.

எனவே, நாட்டை கட்டியெழுப்ப முழு அரசும் மாற வேண்டும். அரசாங்கம் என்பது அரசை வழிநடத்தும் கருவியாகும். அந்தப் பணியையே நாங்கள் செய்து வருகிறோத்” என்றார்.

The post அரசாங்கம் மாறிவிட்டது – அரசு இன்னமும் மாறவில்லை : லால்காந்த கூறுவதென்ன? appeared first on Oruvan.com.