குடு ரொஷான் கைது Archives - Oruvan.com

குடு ரொஷான் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 9 மி.மீ. ரக பிஸ்டல் ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

The post குடு ரொஷான் கைது appeared first on Oruvan.com.