கிளிநொச்சி Archives - Oruvan.com

கிளிநொச்சியில் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற மூவருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சியில் இரண்டு வயது சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று (26) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய், சிறுமியை விலைக்கு வாங்கிய பெண் மற்றும் மற்றுமொரு ஆண் ஆகிய மூவர் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாரால் நேற்று முன்தினம் (25) கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரம் கிராம அலுவலர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமையவே இந்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் தாயும் குறித்த ஆணும் சிறுமியை 50,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற போதிலும், இறுதியில் 40,000 ரூபாவிற்கு சிறுமி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமியை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து பெற்ற பணத்தில், சிறுமியின் தாயும் குறித்த ஆணும் 15,000 ரூபா பெறுமதியான பாவிக்கப்பட்ட (Used) கைபேசி ஒன்றையும், மேலும் 10,000 ரூபா செலவில் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தாய் 27 வயதுடையவர் என்பதுடன், அவருக்கு 04 வயதில் மற்றுமொரு பெண் பிள்ளையும் உள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர், சிறுமியின் தாயின் கள்ளக்காதலன் எனவும் அவர் 31 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, சிறுமியை விலைக்கு வாங்கிய பெண் 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post கிளிநொச்சியில் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற மூவருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

தமிழர்களின் கரிநாள் – கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
இலங்கையின் 78 ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று கிளிநொச்சியில்  கவனயீர்ப்பு பேரணி  இடம்பெற்றது.

இந்த பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியறாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் தமிழர் தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

The post  தமிழர்களின் கரிநாள் –  கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி  appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் விபரீதம் – மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post கிளிநொச்சியில் விபரீதம் – மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – ஐந்து பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – ஐந்து பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – இருவர் படுகாயம்
கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

The post கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – இருவர் படுகாயம் appeared first on Oruvan.com.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன.

அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த 07ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சி பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான எட்டுப் பேரின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு appeared first on Oruvan.com.

அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு – கிளிநொச்சியில் நோயாளர்களுக்கு பெரும் அசெளகரியம்
அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கீழ்காணும் பிரச்சனைகளால் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்,

(1) பதவி உயர்வு முறை தொடர்பான பிரச்சனையை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை, இதன் விளைவாக கணிசமான எண்ணிக்கையிலான மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இழப்பு ஏற்பட்டது.

(2) வகுப்பு I அதிகாரிகளுக்கான முன்மொழியப்பட்ட செயல்திறன் தடை தொடர்பாக சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மேலாண்மைப் பயிற்சியை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கத் தவறியது.

(3) பட்டதாரி பயிற்சிகளுக்கு வேறு பெயர்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தல்.

(4) பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதிப் பட்டியலைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கத் தவறியது. குறித்த கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரச்சனையை உரிய அதிகாரிகள் தீர்க்க வலியுறுத்தி இன்றைய தினம் மாதார்ந்த சிகிச்சை தினமாகையால் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் சிகிச்சை பெற்று மருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நோயாளர்கள் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.

The post அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு – கிளிநொச்சியில் நோயாளர்களுக்கு பெரும் அசெளகரியம் appeared first on Oruvan.com.

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இருவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

The post கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இருவர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

The post கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் appeared first on Oruvan.com.