கல்வி அமைச்சு Archives - Oruvan.com

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
ஹஜ் பெருநாள் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளதால், அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த விடுமுறை தினங்களுக்கு பதிலாக மே 26 ஆம் திகதி திங்கள் கிழமை மற்றும் மே 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2025 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை மே 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது.

The post ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை appeared first on Oruvan.com.

மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The post மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு appeared first on Oruvan.com.