கயந்த கருணாதிலக்க Archives - Oruvan.com

விலகிய கயந்த கருணாதிலக்க – சபாநாயகர் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார்.

நாடாளுமன்ற அலுவல்கள் இன்று (6) ஆரம்பித்த போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்கவுக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்தில் கொண்டு, கடந்த மே 20 ஆம் திகதி இந்த மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இக்குழுவின் தலைவராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர பணியாற்றுகிறார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றைய உறுப்பினராக உள்ளார்.

The post விலகிய கயந்த கருணாதிலக்க – சபாநாயகர் அறிவிப்பு appeared first on Oruvan.com.