கட்டான நீர் வழங்கல் திட்டம் Archives - Oruvan.com

கட்டான வடக்கு பக்குதிக்கு நாளை நீர் விநியோக நிறுத்தம்
கட்டான நீர் வழங்கல் திட்டத்தின் கட்டான வடக்கு பிரதேசத்தின் நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (2025.03.19) காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணி நேரம் கட்டான வடக்கு பிரதேசத்தின் பின்வரும் பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் –

பம்புகுலிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மானவேரியா, தோப்புவ, மேற்கு களுவாரிப்பு, மேல் கதவல, கீழ் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிகண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹஎத்கால மற்றும் கிழக்கு களுவாரிப்புவ.

The post கட்டான வடக்கு பக்குதிக்கு நாளை நீர் விநியோக நிறுத்தம் appeared first on Oruvan.com.