ஐரோப்பா Archives - Oruvan.com

மருந்துகள் உட்பட அமெரிக்காவால் ஐரோப்பாவிற்கு 15% வரி உறுதி
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு வரிவிலக்கை பெற முயற்சித்தது. ஆனால் இந்த விடயம் தோல்வியடைந்துள்ளது.

இதன் விளைவாக, அமெரிக்கா மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் மருந்து தயாரிப்புகள் உள்ளிட்ட ஐரோப்பிய பொருட்களுக்கு 15% வரி விதிக்கிறது.

இந்த புதிய வரி, 2025 ஜூலை இறுதியில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் EU செய்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமுலுக்கு வந்துள்ளது.

முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்நு அமெரிக்கா வரும் வாகனங்களுக்கு வெறும் 2.5% வரி மட்டுமே இருந்தது. டிரம்ப் ஏப்ரலில் 25% வரி விதித்ததை ஒப்பிடுகையில், புதிய 15% வரி சற்று குறைவாகும். மருந்துகள் இதற்குமுன் வரிவிலக்காக இருந்தாலும், இப்போது அவையும் வரிக்குட்படுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இந்த மாற்றத்துக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன, ஏனெனில் அவை அமெரிக்க சந்தையைப் பெரிதும் நம்பியிருந்தன.

The post மருந்துகள் உட்பட அமெரிக்காவால் ஐரோப்பாவிற்கு 15% வரி உறுதி appeared first on Oruvan.com.