ஐதேக Archives - Oruvan.com

ஐதேக தலைமைப் பதவியில் இருந்து விலக தயார்: ரணில் அறிவிப்பு
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, இரு தரப்பு இணைவுக்கு நான்தான் தடையாக உள்ளேன் எனில், எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக தயார்.”

இவ்வாறு ஐதேகவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி, தலைமைப் பதவியை சஜித்தோ அல்லது வேறு எவரிடமோ கையளிக்க வேண்டும் என செயற்குழு தீர்மானித்தால் அதற்கேற்ப செயல்பட தயார்.

இந்நாட்டில் அரசியலில் வகிக்ககூடிய உயர் பதவிகளை வகித்தவிட்டேன். எனவே, எனக்கு விட்டுக்கொடுப்பு என்பது பெரிய விடயம் அல்ல.” எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

The post ஐதேக தலைமைப் பதவியில் இருந்து விலக தயார்: ரணில் அறிவிப்பு appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகரசபைக்கு பொது சின்னத்தில் களமிறங்கும் ஐதேக
உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது மிக முக்கிய சபையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகரசபைக்கு பொது கூட்டணியாக களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது என்று முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் பொது பட்டியலின்கீழ் போட்டியிட எதிர்பார்க்கின்றோம். இதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. எனவே, இறுதி பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை. குறிப்பாக கொழும்பு மாநகரசபைக்கு பொது சின்னத்தின்கீழ் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” – என்றார்.

The post கொழும்பு மாநகரசபைக்கு பொது சின்னத்தில் களமிறங்கும் ஐதேக appeared first on Oruvan.com.