ஏஐ போலி வீடியோ Archives - Oruvan.com

ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்
டென்​மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்​சன். இவரது இன்​ஸ்​டாகி​ரா​ம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்​வாண​மாக இருப்​பது போன்ற போலி வீடியோ வெளி​யிடப்​பட்​டிருந்​தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்​கி​னார்.

ஓபன் ஏஐ மற்​றும் கூகுளில் உள்ள வீடியோ உபகரணங்​களை பயன்​படுத்தி உலகம் முழு​வதும் உள்ள பிரபலங்​களின் போலி வீடியோக்​கள் தயாரிக்​கப்​பட்டு வெளி​யிடப்​படு​கின்​றன. இது அவர்​களின் புகழுக்கு களங்​கம் ஏற்​படுத்​துகிறது.

ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் போலி வீடியோக்​கள் தயாரிக்​கப்​பட்டு வெளி​யிடு​வதை தடுக்க அடுத்​தாண்டு தொடக்​கத்​தில் புதிய சட்​டம் கொண்டு வர டென்​மார்க் முடி​வெடுத்​துள்​ளது.

The post ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம் appeared first on Oruvan.com.