எஸ்.சிறீதரன் Archives - Oruvan.com

இது ஒரு வெற்று வரவு செலவுத் திட்டம் – எஸ்.சிறீதரன்
‘நாட்டில் புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சம்பிரதாயமாக சடங்காகவே உள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை .

2025 ஆம் ஆண்டின் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பில் ஜனாதிபதி ஏதும் சொல்லவில்லை. தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எந்த ஒரு விடயமும் இதில் உள்ளடக்கப்படவில்லை.

ஆசிய வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து செல்வதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறு பெரும் கடன்களை எந்த வகையில் இவர்கள் அடைக்கப் போகின்றார்கள். அதுவும் மக்களின் தலைகளில் தான் சுமத்தப்படும்.

வழமையாக ஒரு அரசாங்கம் வருடாந்தம் கொண்டுவரும் ஒரு வரவு செலவுத் திட்ட சடங்காகவே இந்த வரவு செலவுத் திட்டமும் அமைந்துள்ளது. அதாவது இது ஒரு வெற்று வரவு செலவுத் திட்டமென்று தெரிகின்றது’ என்றார்.

The post இது ஒரு வெற்று வரவு செலவுத் திட்டம் – எஸ்.சிறீதரன் appeared first on Oruvan.com.

சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

என்றாலும், குறித்த குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மறுத்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு appeared first on Oruvan.com.