இ.தொ.கா Archives - Oruvan.com

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.காவின் குழு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர்.

இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடம்பெற்ற பயிற்சி பட்டரைக்கு முதல் கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருபது பேரை தெரிவு செய்து, அங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அது சார்ந்த நிவனங்களில் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னெடுத்திருந்தார்.

குறித்த பயிற்சியை நிறைவு செய்து அங்கு அவர்கள் பயிற்சி பெற்ற விடயங்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு விளக்கமளித்ததுடன், அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

The post இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.காவின் குழு appeared first on Oruvan.com.

இ.தொ.காவில் கடும் உச்சத்தில் கருத்து மோதல்?
மலையக அரசியலில் பிரதான கட்சியான இ.தொ.கா கடந்த பல வருடங்களாக அதன் செல்வாக்கை இழந்துவருகிறது.

இந்த நிலையில் கட்சிக்குள் தற்போது கருத்து முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இவ்வாறு கருத்து முரண்பாடுகள் அதிகரிப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு பாதகமாக அமையும் என்பதால் உள்ளக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை இ.தொ.கா வகுப்பது சிறந்ததாக இருக்கும் என அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கட்சியின் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அறிய முடிகிறது.

என்றாலும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இடையே சில முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

The post இ.தொ.காவில் கடும் உச்சத்தில் கருத்து மோதல்? appeared first on Oruvan.com.

நுவரெலியாவில் இ.தொ.கா பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அத்துடன், இருதரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பும் இடம்பெற்றது.

சந்திப்பில், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராளய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன் போது இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதி தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மலையகத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்து இ.தொ.காவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

The post நுவரெலியாவில் இ.தொ.கா பிரதிநிதிகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் appeared first on Oruvan.com.

ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) அவர்கள் நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, நுவரெலியா மாநகரசபையின் பிரதி மேயர் யோகராஜா, முன்னாள் அமைச்சர் புத்திர சிகாமணி ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இச்சந்திப்பின் போது மலையக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி, எதிர்கால பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் என்பவற்றிற்கு ஜப்பான்  உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  இக்கோரிக்கையை ஏற்று சாதகமாக பரிசீலிப்பதாக  ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார்.

The post ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா appeared first on Oruvan.com.

இ.தொ.கா. ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகள் பூர்த்தி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான  சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

பூஜை வழிபாடுகளில்  இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செல்லசாமி உட்பட இ.தொ.கா நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

The post இ.தொ.கா. ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகள் பூர்த்தி appeared first on Oruvan.com.

காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு!
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைக்கான தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல! இது-நமது உரிமைக்காக, நமது நிலத்திற்காக, நமது வாழ்வாதாரத்திற்காக, நமது வரலாற்றுக்காக நாம் எழுப்பும் குரல் என்ற தொனிப்பொருளிலே நாளைய தினம்(21) இந்த காணி உரிமைக்கான போராட்டமானது நடைபெறவிருக்கின்றது.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் எமது மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்தில் மலையக மக்கள் இணைந்து கொள்ள வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும்.

இது தொடர்பான ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்…

மலையக மக்களின் விடுதலைக்கு காணி உரிமை என்பது அடிப்படையானதாகும். காணி உரிமைதான் எமது மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும். ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் அறிவார்கள்.

அந்த வகையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகிய நாள் தொடக்கம் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த மக்களின் காணி உரிமைக்காக பாராளுமன்றத்திலும் , பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பலமாக குரல் கொடுத்து வருகிறேன். இந்தப் போராட்டம் கடைசி மலையைகத் தமிழனுக்கும் காணி உரிமை கிடைக்கும் வரை தொடரும்…

காணி உரிமை தொடர்பாக நான் அமைச்சராக இருந்தக் காலப்பகுதிகளில் இரண்டு அமைச்சரவை பத்திரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு

இனைந்து செயற்படுகின்ற அனைத்து சக்திகளையும் இனைத்துக்கொண்டு காணி உரிமை கோசத்தை இந்த நாடே கேட்கும் அளவிற்கு கொண்டுச்செல்ல வேண்டிய அவசியம் மலையக சமூகத்துக்கு இருக்கிறது .

ஆகவேதான் நாளை நடைபெறவிருக்கின்ற “காணி உரிமை தொடர்பான அமைதிவழி போராட்டத்திற்கு” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

The post காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு! appeared first on Oruvan.com.

கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனுகள் நிராகரிப்பு
கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில் காணப்பட்ட முரண்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

The post கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனுகள் நிராகரிப்பு appeared first on Oruvan.com.

வேட்பாளர் தெரிவு – இ.தொ.கா விடுத்துள்ள அறிவிப்பு
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர்களால் இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார்படுத்தப்படும்.

ஆகவே எந்த ஒரு நபரும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாமென கட்சியின் உயர்பீடம் கேட்டுக்கொண்டுள்ள அதே வேலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பெயர்பட்டியல் வெளியிடப்படும்.” என மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வேட்பாளர் தெரிவு – இ.தொ.கா விடுத்துள்ள அறிவிப்பு appeared first on Oruvan.com.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்
18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்ட இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற  2025 ஆண்டிற்கான  18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழில்வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் என பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்மாநாட்டில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டார்.

மாநாட்டில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாச்சி, ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தியோ, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜ்குமார் சிங் ஆகியோரை செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதன்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

The post இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான் appeared first on Oruvan.com.