இலங்கை வங்கி ஊழியர் சங்கம் Archives - Oruvan.com

இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்
போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (29) மதியம் 12.30 மணிக்குப் பிறகு இலங்கை வங்கியின் அனைத்து கிளை வலையமைப்புகளையும் மூடிவிட்டு, வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

The post இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம் appeared first on Oruvan.com.