இலங்கையின் பங்குச் சந்தை Archives - Oruvan.com

திடீரென பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கையின் பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய நாள் நிறைவில் (07) (ASPI) 712.90 புள்ளிகள் சரிந்து (4.64%) 14,660.45 ஆக பதிவாகியுள்ளது.

S&P SL20 264.57 விலைச் சுட்டெண் 264.57 புள்ளிகள் சரிந்து 4,268.78 புள்ளிகளாக பதிவானது.

இது முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது பாரிய சரிவு என கூறப்படுகிறது.

கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், இன்று (07) காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.

வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சூட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சூட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 புள்ளிகளாகவும் பதவாகியிருந்தன.

இது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண்ணுடன் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது முறையே 5.30% மற்றும் 4.16% சரிவைக் குறிக்கிறது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.4 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

The post திடீரென பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கையின் பங்குச் சந்தை appeared first on Oruvan.com.