இலங்கையின் கடவுச்சீட்டு Archives - Oruvan.com

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளன.

தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல பயணம் செய்ய முடியும்

கடந்த செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட குறியீட்டில் இலங்கை கடவுசீட்டு 97வது இடத்தில் இருந்தது.

2024 ஆம் ஆண்டில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தைப் பிடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தது.

எவ்வாறாயினும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அங்கிகாரம் சிங்கப்பூருக்கு கடவுச்சீட்டிற்கு கிடைத்துள்ள, அந்நாட்டு கடவுச்சீட்டை கொண்டு 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

தென் கொரியா (190) இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் ஜப்பான் (190) மூன்றாவது இடத்தில் உள்ளது.

அண்டை நாடான இந்தியாவும் ஐந்து இடங்கள் சரிந்து 85வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடவுச்சீட்டை கொண்டு 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

தெற்காசிய நாடுகளான வங்கதேசம் 100வது இடத்திலும், பாகிஸ்தான் 103வது இடத்திலும் உள்ளன.

ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது, அதன் குடிமக்கள் விசா இல்லாமல் 24 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு appeared first on Oruvan.com.

உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு பின்னடைவு
2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய நிலையில், 96ஆவது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்திற்கு வந்தது,

இது 2024 ஆம் ஆண்டு 96வது இடத்திலிருந்து முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், சமீபத்திய புதுப்பிப்பில், நாடு 97ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. அதன் 2024 நிலையை விட ஒரு இடம் குறைவாக காணப்பட்டுள்ளது.

உலகளாவிய சூழலில், அமெரிக்க கடவுச்சீட்டு ஜூலை தரவரிசையில் இருந்து இரண்டு இடங்கள் சரிந்து 12ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. இது குறியீட்டின் 20 ஆண்டுகால வரலாற்றில் மிகக் குறைந்த நிலையைக் குறிக்கிறது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளன. மறுமுனையில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

The post உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு பின்னடைவு appeared first on Oruvan.com.