இலங்கையின் ஏற்றுமதித் துறை Archives - Oruvan.com

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.7% வளர்ச்சியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

”ஜனவரி மாதத்தில் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதுடன், இது கடந்த ஆண்டை விட 10.5% வளர்ச்சியாகும். சேவைத்துறையூடாக 367 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.5% என்ற பாரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

ஏற்றுமதி வருமான அதிகரிப்பில் தேயிலை, தேங்காய், இறப்பர், உணவு மற்றும் பானங்கள், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகிய துறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறை (IT) சேவைத்துறை ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி appeared first on Oruvan.com.