இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் Archives - Oruvan.com

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்
18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்ட இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற  2025 ஆண்டிற்கான  18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழில்வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் என பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்மாநாட்டில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டார்.

மாநாட்டில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாச்சி, ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தியோ, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜ்குமார் சிங் ஆகியோரை செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதன்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

The post இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான் appeared first on Oruvan.com.