இந்திய Archives - Oruvan.com

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்
இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு  நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்தார்.

The post இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.

இந்திய, சீன மோதல்கள் – இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போரில் இலங்கை, பங்களாதேஷ், வியட்னாம், மலேசியா, தாய்லாந்து உட்பட பல தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிக்குண்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பங்களாதேஷ் சீனாவுடன் காட்டிவரும் நெருக்கத்தால் அதன் பொருளாதாரத்தை கடுமையாக வீழ்ச்சிக்கு உட்படுத்தும் இந்தியா நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.

சீனாவுடன் பங்களாதேஷ் மேற்கொண்ட சில ஒப்பந்தங்கள் காரணமாக அதிருப்தியுற்றுள்ள இந்தியா, இந்தியாவின் கடல் வழியாக பங்களாதேஷ் கப்பல்கள் செல்ல மட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பண்டங்கள் மற்றும் போக்குவரத்தை மேற்கொள்ளும் தரைவழி பாதையிலான போக்குவரத்தையும் துண்டித்துள்ளது.

இதனால் தமது பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல பாரிய செலவுகளை செய்ய வேண்டிய நிலைக்கு பங்களாதேஷ் தள்ளப்பட்டுள்ளது. சீனாவுடன் நெருங்க நெருக்க இவ்வாறான பல தடைகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த செய்திகள் அனைத்தும் இலங்கைக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனப் பயணத்தில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அவற்றை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவின் எதிர்ப்பை சம்பாரிக்க நேரிடும் என இந்தியா எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவே இந்த நகர்கள் வெளிப்படுத்துவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்திலும் சீனாவுடனான உடன்பாடுகளை இலங்கை நடைமுறைப்படுத்தினால் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகள் குறித்து மறைமுக எச்சரிக்கை மோடி விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கைக்கு வருகைதரும் அனுமதியை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தப் பின்புலத்திலேயே இந்தியாவின் மறைமுக எச்சரிக்கைகள் இலங்கைக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகி்ன்றனர்.

The post இந்திய, சீன மோதல்கள் – இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை appeared first on Oruvan.com.