இங்கிலாந்தில் Archives - Oruvan.com

இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கையில் வீழ்ச்சி
இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Institute of Directors வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையும் உலகளாவிய பொருளாதார நிலையும் காரணமாக இங்கிலாந்தில் நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கை (economic confidence) மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக பல நிறுவனங்கள் எதிர்கால முதலீடுகள் மற்றும் பணியாளர் ஆட்சேர்ப்பில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் Institute of Directors வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் இங்கிலாந்து வணிக சூழலுக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

The post இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கையில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, நாட்டின் பல பகுதிகளில் 8,000 முதல் 13,000 வரை சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன்  பவுண்ட் வரை பொருளாதார சேதம் ஏற்படுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இந்த சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைகளில் இருந்து பெரும் லாபம் ஈட்டி வருவதாகவும், அந்த வருவாய்கள் பிற குற்றச்செயல்களுடனும் தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

The post இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.