ஆனந்த் அம்பானி Archives - Oruvan.com

மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி வழங்கிய உயரிய பரிசு
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை சந்தித்தார்.

அவர் ஜாம்நகரில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். அப்போது அவரது கையில் இருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஏனெனில், சரணாலயத்திற்கு கைக்கடிகாரம் அணியாமல் வந்ததை கவனித்தவர்கள், பின்னர் அவர் கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்ததை கண்டபோது, இந்த அரிய பரிசு வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த கைக்கடிகாரத்தின் பெயர் Richard Mile RM 003-V2 GMT Tourbillon ‘Asia Edition’ ஆகும். இது ஏன் அரிதான பரிசு என்றால், உலகிலேயே வெறும் 12 மட்டுமே உள்ள கைக்கடிகாரம் என்பதுதான்.

இது ஒரு கருப்பு கார்பன் கேஸ் மற்றும் திறந்த பாணி டயலைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10.91 கோடி ஆகும். ஆனந்த் அம்பானி இதனை மெஸ்ஸிக்கு பரிசாக அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், ஆனந்த் அம்பானியும் மற்றொரு மிகவும் அரிதான கடிகாரமான Richard Mile RM 056 Sapphire Tourbillonஐ அணிந்திருந்ததைக் காண முடிந்தது.

இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.45.59 கோடி ஆகும்.

The post மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி வழங்கிய உயரிய பரிசு appeared first on Oruvan.com.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக ஆனந்த் அம்பானி தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவராகவும், மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன குழுவில் நிர்வாகமற்ற இயக்குநர்களாகவும் உள்ளனர்.

The post ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம் appeared first on Oruvan.com.