அஸ்வெசும கொடுப்பனவு Archives - Oruvan.com

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் அஸ்வெசும நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

The post அஸ்வெசும கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு appeared first on Oruvan.com.

அஸ்வெசும கொடுப்பனவு – நாளை வங்கிக் கணக்குகளில் வரவு
அஸ்வெசும முதல் கட்ட கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற பயனாளர்களின் ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளர்களில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 548 குடும்பங்களுக்கு உதவித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பயனாளர்கள் நாளை முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

The post அஸ்வெசும கொடுப்பனவு – நாளை வங்கிக் கணக்குகளில் வரவு appeared first on Oruvan.com.

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில் வரவு
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.

அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

The post அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில் வரவு appeared first on Oruvan.com.