அருண் ஹேமச்சந்திர Archives - Oruvan.com

மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

போர் சூழல் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்களுடன் மிகவும் முறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேணுவதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கை முடிவுகளைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்பப் பின்னணி அறிக்கைகளை ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்குவதற்கான புதிய பொறிமுறையொன்றை உருவாக்க பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தற்போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வுகாணவும் இதன்போது இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும், எழும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளைக் காண்பதற்கும் ஒரு விசேட குழுவை நியமிக்கவும் இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம் appeared first on Oruvan.com.

பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யும் வெளிவிவகார பிரதி அமைச்சர்
நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்து கொள்வதற்காக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று புதன்கிழமை பெல்ஜியம் செல்லவுள்ளார்.

இன்று முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பிரஸ்ஸல்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் பிரதி அமைச்சர் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் உயர்மட்ட அமர்வுகளில் பிரதி அமைச்சர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர ஒத்துழைப்புள்ள முக்கிய துறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேற்கொள்ளவுள்ளார்.

The post பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யும் வெளிவிவகார பிரதி அமைச்சர் appeared first on Oruvan.com.

ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஏற்கனவே பல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன், பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடு இல்லாததால் ஈர்க்கப்பட்ட வளர்ந்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைத் திறந்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பல பிரிவுகள் புதிய அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டதை முன்னிட்டு பத்தரமுல்லையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பல பிரிவுகள் நாரஹேன்பிட்டியில் உள்ள மெஹ்வரா பியச அலுவலகத்தில் இயங்கியதுடன், வெளிநாட்டு சமூகத்திற்கு ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்த பிரிவுகள் பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் நிறுவப்பட்டன.

The post ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு appeared first on Oruvan.com.