அஜித் பி. பெரேரா Archives - Oruvan.com

மாகாணசபைத் தேர்தலில் ரணில், சஜித் தரப்புகள் ஓரணியில் போட்டி
“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பொது பட்டியலின்கீழ் போட்டியிடும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து செயல்படுவதற்குரிய பேச்சு வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. உரிய நேரத்தில் இணைவு நடக்கும்.

கிராமிய மட்டத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் இணைந்தே பயணிக்கின்றனர். எனவே, அவர்களின் முடிவுக்கு தலைமைகள் நிச்சயம் கட்டுப்பட்டாக வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் மாகாணசபைத் தேர்தலில் பொதுபட்டியலின்கீழ் களமிறங்குவோம். தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சின்னம், கூட்டணி வியூகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.” – எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

The post மாகாணசபைத் தேர்தலில் ரணில், சஜித் தரப்புகள் ஓரணியில் போட்டி appeared first on Oruvan.com.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: அஜித் பி பெரேரா
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரையிலானது தனது பதவியில் இருந்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர விலகி இருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்த பின்னர், இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அக்கடசியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் டைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெல்ல வைப்பதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எம் வசம் இல்லாதபோதிலும், நீதிக்காக இப்பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தபோதிலும் எமக்கு பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. எனினும், ரணில் ஆட்சியில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, எமது நம்பிக்கையில்லாப் பிரேரணையை பரிசீலித்து அருண ஜயசேகரவை பதவி விலக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் விசாரணைகள் முடிவடையும்வரையிலாவது அவர் அப்பதவியில் இருக்க கூடாது.

அவரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரதி அமைச்சர் தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால் அது பற்றி மக்கள் உரிய முடிவை எடுப்பார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு, பிரதான சூத்திரதாரி பகிரங்கப்படுத்தப்படுவார் என அரசாங்கம் உறுதியளித்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்.” – என்றார்.

The post பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: அஜித் பி பெரேரா appeared first on Oruvan.com.

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

” புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம், தேர்தல் முறைமை மாற்றம் உள்ளடங்கலாக புதிய அரசியலமைப்பு விரைவில் இயற்றப்படும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றினார். எனினும், புதிய அரசியலமைப்பு பற்றி அவர் வாய் திறக்கவில்லை.

எனவே, புதிய அரசியலமைப்புக்குரிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் எமது கட்சி முடிவெடுத்துள்ளது.

அரசாங்கத்தன் இறுதி காலகட்டத்தில் புதிய அரசியலமைப்புக்குரிய பணியை முன்னெடுக்க முடியாது. அரசுக்குரிய செல்வாக்கும் இருக்கும்போதே அதற்குரிய பணி ஆரம்பிக்கப்படவேண்டும். ” – என அஜித் பி பெரேரா எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

The post புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம் appeared first on Oruvan.com.

புதிய அரசமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குக – அஜித் பி.பெரேரா
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரையில் வெளிப்படையாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைக்கு அரசாங்கம் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய கால எல்லை பற்றி பிரதமர் தெளிவாக குறிப்பிடவில்லை. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்தில் இதற்குரிய பணி இரகசியமாக இடம்பெறுகின்றதா எனவும் தெரியவில்லை.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து விரைவில் ஒரு வருடமாகப்போகின்றது. எனினும், புதிய அரசியலமைப்பு பற்றி இற்றைவரை வெளிப்படையாக எதுவும் நடக்கவில்லை.

மக்களின் கருத்துகள் கோரப்படவில்லை. நிபுணர்களின் யோசனை உள்வாங்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் பங்களிப்பும் பெறப்படவில்லை.

எனவே, புதிய அரசியலமைப்புக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்குமாறு கோருகின்றேன்.” – என்றார்.

The post புதிய அரசமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குக – அஜித் பி.பெரேரா appeared first on Oruvan.com.

அதிகாரத்துக்காக எதையும் செய்யும் நிலையில் என்.பி.பி.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் அனைத்து தகவல்களையும் அறிந்திருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது தெரிவித்தார்.

பிள்ளையான் அவ்வாறு தகவல்களை அறிந்து வைத்திருந்தால் அது பாரதூரமான விடயம். தகவல்கள் தெரிந்தும் அவற்றை வெளிப்படுத்தவில்லையெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு பிள்ளையானுடனும் என்.பி.பி. காரர்கள் பேச்சு நடத்தினார்கள். சில சபைகளில் ஆதரவும் பெற்றுள்ளனர். கள்வர்கள், மோசடியாளர்கள் எனக் கூறிய தரப்புகளுடனும் இவர்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். இரகசிய வாக்கெடுப்பு நடத்தினர்.

அதிகாரத்துக்காக எதையும் செய்ய தயார் என்ற விடயத்தையே இதன்மூலம் அவர்கள் குறிப்பிடுகின்றனர். எதிரணியில் இருந்த தேசிய மக்கள் சக்தி அல்ல தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி.” – என்றார்.

The post அதிகாரத்துக்காக எதையும் செய்யும் நிலையில் என்.பி.பி. appeared first on Oruvan.com.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டவிரோத வியாபாரிகள் அகற்றப்பட வேண்டும் என்றும், வாகனங்களில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், குறிப்பாக பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் ஜனாதிபதி செயலகத்தில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சியைத் தொடங்கினார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இந்த முயற்சிக்கு ஏற்கனவே ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த “சரியான” முயற்சியில் பங்கேற்க ஜனாதிபதி தம்மை அழைத்ததாக சங்கக்கார தெரிவித்திருந்தார். இந்த திட்டம் விரிவானது என்றும் அரசாங்கத்தால் மட்டும் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது இலங்கைக்கு ஒரு நல்ல தொடக்கம் என்றும், பொதுமக்களின் ஆதரவு இதற்குத் தேவை என்றும் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு appeared first on Oruvan.com.