Tag: போராட்டம்
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு ... Read More
“LGBTQ மதிப்புகளை ஊக்குவிக்கும் ஜூலி சுங்” – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம்
இலங்கை குழந்தைகள் மத்தியில் LGBTQ மதிப்புகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ... Read More
கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. ... Read More
தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா ? – வல்வெட்டிதுறையில் போராட்டம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை - பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் ... Read More