Tag: டொனால்ட் டிரம்ப்
வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைனின் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். ”எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் ... Read More
புதிய வரி விதிப்பு – மார்ச் 4 முதல் அமுல்
சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, ... Read More
மற்றுமொரு அதிரடி தீர்மானம் – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறிய அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ... Read More
டிரம்பின் அறிவிப்பால் விரைவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் இந்தியர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவு அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதியினரிடையே வேகமாகக் குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுத் தம்பதியருக்குப் ... Read More
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
பேச்சுவாா்த்தைக்கு தயாா்- டிரம்புக்கு புதின் பதில்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள ... Read More
ஏபிசி நியூஸ் மீதான அவதூறு வழக்கில் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு ஏபிசி செய்தி சேவைக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இரு தரப்புக்கும் ... Read More
ரஷியாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்கள் : டிரம்ப் எதிா்ப்பு
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் ... Read More