Tag: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க புதிய இறக்குமதி வரி; இன்று முதல் நாடுகளுக்கு கடிதம்
இன்று (04) முதல், அமெரிக்கா தமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ... Read More
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – ட்ரம்ப் ஒப்புதல்
ஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் ... Read More
சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. ... Read More
24 மணி நேர கெடு முடிந்ததால் சீனா மீது 104% வரியை விதித்தது அமெரிக்கா
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ... Read More