Tag: ஜனாதிபதி அநுர
ரஷ்யப்படையில் சிக்கியுள்ள எமது உறவுகளை மீட்டு தாருங்கள் – ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்
ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக மீட்டுத்தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யப்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுவர்களின் தாய்மார் னாதிபதி அநுரகுமார திசாநாயக்க ... Read More
மிக முக்கிய வழக்குகளில் தாமதம்: ஜனாதிபதியை சந்திக்கின்றார் சட்டமா அதிபர்
குற்றவியல் வழக்குகளில், விசாரணைகளை முழுமையாக முடிக்காமல், வழக்குப் பதிவுகள் மற்றும் அறிக்கைகளை பொலிஸார் அனுப்பும் போது, கோப்புகளைத் திறக்கவோ அல்லது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்கவோ சட்டமா அதிபர் திணைக்களம் முடிவு செய்துள்ளது. வழக்குத் ... Read More
ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்
இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது. அநுரகுமார திசாநாயக்க ... Read More
மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு – ஜனாதிபதிக்கு கடிதம்
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் ... Read More