Tag: கோழி இறைச்சி
கோழி இறைச்சி, முட்டை விலைகள் திடீர் அதிகரிப்பு
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலத்தில் அதிக கேள்வி எழுவதே விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் ... Read More