Tag: கிரிக்கெட் செய்திகள்
இலங்கை வரும் அவுஸ்திரேலியா அணி – ஒருநாள் போட்டிகளில் திடீர் மாற்றம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் திட்டமிடப்பட்டிருந்த ஒரேயொரு ஒருநாள் போட்டி இரண்டு ஒருநாள் போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் ... Read More
அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டாவின் சம்பியன் மகுடம் 2021 அணியின் வசம்
மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையில் அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டா -2025 தொடரின் சம்பியன் மகுடத்தினை 2021ஆம் ஆண்டு சாதாரன தர அணி தனதாக்கியது. நூற்றாண்டு கடந்த வரலாற்றினைக் ... Read More
சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுத்தார் மார்ட்டின் குப்தில்
நியூசிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மார்ட்டின் குப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குப்தில் தற்போது நியூசிலாந்தின் உள்நாட்டு ... Read More
மிராஸின் சகலதுறை அசத்தலில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மெஹ்தி ஹசன் மிராஸின் சகலதுறை அசத்தலால் ஏழு ஓட்டங்களால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரில் 1-0 என ... Read More
ஷாகிப் அல் ஹசனுக்கு பந்து வீச தடை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More