Tag: உயிரிழப்பு
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)
கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், ... Read More
வவுனியா விபத்தில் இளைஞர் பலி!
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். கோவில்குளம் பகுதியில் சென்ற ... Read More
இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சாலை விபத்துகள் – இந்த ஆண்டு இதுவரை 2243 பேர் பலி
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை சாலை விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், பல பகுதிகளில் நடந்த சாலை ... Read More
மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே ... Read More