Tag: இஸ்ரேல்
பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள்: இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் இலங்கை வேண்டுகோள்
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்ற நிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய பதற்றங்கள் தொடர்பில் ... Read More
இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் வசிக்கும் மையங்கள் ... Read More
இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம் – ஈரான் பரபரப்பு எச்சரிக்கை
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ... Read More
பட்டினியில் வாடும் காசா குழந்தைகள் – உதவிப்பொருட்கள் அனைத்தையும் தடுக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் காசாவுக்குள் வரும் ... Read More
லெபனானின் பெய்ரூட் தெற்குப் பகுதியில் வான்தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும், இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பில் இருந்தும் ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் கடந்த மாதம் ... Read More
ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்
அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். “விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன என்பதை ஹமாஸ் உணர வேண்டும். அது உடனடியாக ... Read More
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை ... Read More
போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
காஸா நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான ... Read More
இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. திங்களன்று இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தித் ... Read More