Raigam TELE’E விருது: சிறந்த தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிக்கான விருது ஸ்வர்ணவாஹினி வசம்

OruvanOruvan

இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிக்கான விருதை எமது சகோதர தொலைக்காட்சி ஸ்வர்ணவாஹினி லைவ் அட் 8 (live 8) தனதாக்கியுள்ளது.

ரைகம் டெலிஸ் விருதுகள் 2023 தற்போது கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் சிறந்த தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிக்கான விருதை எமது சகோதர தொலைக்காட்சி ஸ்வர்ணவாஹினி லைவ் அட் 8 (live 8) வென்றுள்ளது.

OruvanOruvan