இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் முஷ்பிகுர்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Sports News

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் முஷ்பிகுர்

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 22ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.