மகா சிவராத்திரி தினம்: சிவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் (படங்கள்)
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கொழும்பு முகத்துவாரம் ஶ்ரீ சுவர்ணம்பிகா சமேத ஶ்ரீமத் அருணாசலேஸ்வரசுவாமி ஆலயம்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலயம்