நிகழ்நிலைக் காப்புச் சட்டம்: முன்னாள் காதலியின் புகைப்படத்தை பதிவேற்றினால் 5 ஆண்டு சிறை

OruvanOruvan

இணையத்தள செயற்பாடுகள் சம்பந்தமாக அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2024 இலக்கம் 9 நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு அமைய முன்னாள் காதலியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது அல்லது ஒருவரை தேவையற்ற வகையில் அசௌகரியத்திற்கு உள்ளாகி தொல்லைக்கு உட்படுத்துவது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட கூடிய குற்றச் செயல்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் 20 வது ஷரத்தின் படி ஒருவரின் அந்தரங்கத் தகவல்களை இணையத்தளத்தில் வெளியிடும் குற்றத்தை செய்வருக்கு 5 ஆண்டுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது 5 லட்சத்திற்கும் குறையாத அபராதம் விதிக்கப்படும்.

OruvanOruvan

The Online Safety Bill

OruvanOruvan

The Online Safety Bill

OruvanOruvan

The Online Safety Bill