தாயகம் திரும்பிய 51 தமிழர்களுக்கு பிரஜாவுரிமை: வடக்கு கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

North east news

தாயகம் திரும்பிய 51 தமிழர்களுக்கு பிரஜாவுரிமை

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்து தாயகம் திரும்பிய வடக்கு கிழக்கைச் சேர்ந்த 51 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமான நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு

சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் கனரக வாகனமொன்றுடன் மோதியல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.