மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவு: வடி சாராய பிரச்சினையில் திணறுவது ஏன் - சாணக்கியன் கேள்வி

OruvanOruvan

Shanakiya Rasamanickam

மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோத வடி சாராய பிரச்சனையில் திணறுவது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்கள் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் மேலும் அவர் ஆற்றிய உரையில் காணொளியில்,