கடவுச் சீட்டுக் கட்டணங்கள் 100 வீதம் அதிகரிப்பு: ஆன்லைன் சேவைகளுக்கும் செல்லுபடியாகும்

OruvanOruvan

Sri Lankan Passport

கடவுச்சீட்டு வழங்கும் போது பொது சேவைகளுக்கான கட்டணம் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.

குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5000 ரூபாய் கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கட்டண உயர்வு ஆன்லைன் மற்றும் ஆன்லைன் அல்லாத சேவைகளுக்கு செல்லுபடியாகும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.