பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்தார் ஜனாதிபதி: அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு

OruvanOruvan

File Photo

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நள்ளிரவு (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்துவைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07 அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.